UP
DONATE NOW
Home > Events >
Third Year Anniversary Flag Hoist
சென்னை / Chennai

கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா

Third Year Anniversary Flag Hoist

இன்று நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு துணைத் தலைவர் டாக்டர் R மகேந்திரன்  அவர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றினார்.

இவர்களுடன் நமது பொதுச் செயலாளர்கள் திரு மெளரியா (வடக்கு & கிழக்கு) மற்றும் திரு குமாரவேல்  (தெற்கு&மேற்கு),திருச்சி மண்டல மாநில செயலாளர் திரு  முருகானந்தம் (கட்டமைப்பு),செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

On the occasion of the third anniversary of our party, our party Vice President Dr. R. Mahendran hoisted the party flag in the party’s Chennai Head Quarters today (21.02.2020)

Party General Secretaries Mr. A.G. Mourya (North & West) & Mr. C.K.Kumaravel (South & West) Mr. Muruganandham (Trichy Zonal In-charge) and Mr. Murali Appas (State Secretary - media) and party members were present in the event.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.