இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் திரு. நல்லக்கண்ணு அவர்களின் 95 வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சார்பாக கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் அவர்களும், பொதுச்செயலாளர்கள் திரு.ஆ.அருணாச்சலம் மற்றும் திரு.சௌரிராஜன் அவர்களும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மற்றும் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Makkal Needhi Maiam party Vice President Dr. R. Mahendran and General Secretaries Mr. A. Arunachalam and Mr. Sowrirajan met Senior Communist leader Mr. Nallakannu on the occasion of his 95th birthday today and wished conveyed their wishes.
Party President Mr. Kamal Haasan spoke over the phone and conveyed his wishes.