மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருநெல்வேலி மற்றும் திருச்சி மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு குமரவேல் (பொதுச்செயலாளர் – அமைப்பு தெற்கு & மேற்கு) திரு மௌர்யா ( பொதுச்செயலாளர்- அமைப்பு வடக்கு & கிழக்கு) திரு T.P.S பொன்குமரன் - மாநில செயலாளர் (திருநெல்வேலி மண்டலம்) , திரு முருகானந்தம் - மாநில செயலாளர் (திருச்சி மண்டலம்) மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Makkal Needhi Maiam party’s advisory meeting for the executives of Thirunelveli and Trichy zone was conducted at the party’s Chennai Head Office, today, in the presence of the Vice President Dr. R. Mahendran. Mr. Ck Kumaravel (General Secretary- Structure South & West), Mr. Maurya (General Secretary- Structure North & East), Mr. TPS Ponkumaran (State Secretary – Thirunelveli zone), Mr. Muruganadham (State Secretary – Trichy zone) and the district secretaries participated in the meeting.