மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் காஷ்மீர் குண்டுவெடிப்பில் பலியான கயத்தாறைச் சார்ந்த சி.ஆர்.பி.எஃப் இராணுவ வீரர் திரு. சுப்பிரமணி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரின் குடும்பதினருக்கு ஆறுதல் வழங்கினார்.
Makkal Needhi Maiam party President, Nammavar Mr. Kamal Haasan visited the house of CRPF officer Mr. Subramani from Kayatharu, who lost his life in the Kashmir bomb blast, and offered his condolences to his family.