அம்பராம்பாளையத்தைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்கள் நேற்று நள்ளிரவு காலமானார். அன்னாரது வீட்டிற்கு நம்மவர் அவர்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Makkal Needhi Maiam party member Mr. Kanagaraj from Ambarampalayam passed away last night. Nammavar Mr. Kamal Haasan visited Mr. Kanagaraj’s house and paid his last respect.