UP
DONATE NOW
Home > Events >
Nammavar visits areas affected by the cyclone ‘Gaja’
நீலகிரி / The Nilgris

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம்மவர்

Nammavar visits areas affected by the cyclone ‘Gaja’

கொடைகானல் பெருமாள் மலை, குருசரடி, மங்களக் கொம்பு, குரங்கனி, கோரன்கொம்பு, குரங்கனாச்சி ஓடை, குரங்கனிப்பாறை மற்றும் கடைசிக்காடு பகுதிகளில் கஜா புயலால் பாதிப்ப்டைந்த மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திரு. கமல் ஹாசன் நிவாரன பொருட்களை வழங்கினார். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட நம்மவர், அங்கு உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

 

Makkal  Needhi Maiam party President, Mr. Kamal Haasan visited the areas of Perumal Malai, Gurusaradi, Mangala Kombu, Kurangani, Koran Kombu, Kuranganaachi Odai, Kurangani Paarai and Kadaisikaadu, in Kodaikaanal, that were affected by the cyclone ‘Gaja’.  He comforted the people and offered them relief items. 

 

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.