சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த நம்மவர், இப்பொழுது போல், வருங்காலங்களிலும் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்காமல் இருக்க வேண்டும் என தனது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவுருத்தியதாக கூறினார்.
Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan paid a visit to the parents of Subhashree, who lost her life after an illegal banner fell on her while she was riding her two-wheeler, and offered his condolences. He also revealed that he has instructed his party cadres and cinema fans not to erect illegal banners or hoardings in the future as well.