UP
DONATE NOW
Home > Events >
Nammavar visits the areas affected by the cyclone ‘Gaja’
நாகப்பட்டினம் / Nagapattinam

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நம்மவர் பார்வையிட்டார்

Nammavar visits the areas affected by the cyclone ‘Gaja’

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், திரு. கமல் ஹாசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அம்மையப்பன், கோடியக்கரை, புதுப்பள்ளி, வெள்ளபள்ளம் மற்றும் வேட்டைக்காரனிருப்பு பகுதிகளை பார்வையிட்டார். அங்கு உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்த நம்மவர், அவர்களுக்கு ஆறுதல் அளித்து நிவாரன பொருட்களையும் வழங்கினார்.

வேட்டைக்காரனிருப்பு இரண்டாம் முகாமில் தங்கியிருந்த மக்கள், நம்மவர் தான் அவர்களை முதல் முறையாக சந்திக்க வந்ததாகவும், தங்களின் இழப்பை விட தங்களை அவர் சந்தித்து பேசுவதை பெரியதாக கருதுகிறதாகவும் கூறினர்.

Makkal  Needhi Maiam party President, Mr. Kamal Haasan visited the areas of Ammaiyappan, Kodiyakarai, Pudhuppalli, Vellappallam and Vettaikaraniruppu that were affected by the cyclone ‘Gaja’.  He heard  the grievances of the people and offered them comfort and relief items.

The people who stayed at the camp in Vettaikaraniruppu said that Nammavar was the first to visit them and that they consider their interaction with Nammavar to be more valuable than what they lost to the cyclone.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.