மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், திரு. கமல் ஹாசன் திருநெல்வேலியில் இன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திள் பங்கேற்றார்.
மக்களுடன் உரையாற்றிய நம்மவர், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுவை வெளியிட்டார். அப்பொழுது, “நான் மாணவன், போதனைக்கு வரவில்லை, கற்கவும் சாதனைக்கும் வந்து இருக்கின்றேன். சாதனை என்பது சொல் அல்ல, செயல். நாளை மட்டும் நமது அல்ல, நாளை மறு நாளும் நமதே” என்று கூறினார்.
Makkal Needhi Maiam party President, Mr. Kamal Haasan participated in the general meeting held in Tirunelveli, today, where he released the application form to contest in the upcoming Parliamentary elections.
While addressing the gathering he said, “I’m a student. I am not here to teach, rather, I am here to learn and achieve. Achievement is not a word but an act. Not just tomorrow, even the day after tomorrow is ours.”