கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், ஏற்கனவே கஜா புயலின் பாதிப்பை பார்வையிடும் பொழுது உறுதியலித்தபடி, 159 மீன்வலைகளை வழங்கினார்.
Makkal Needhi Maiam party President, Nammavar Mr. Kamal Haasan offered 159 fish nets to the fishermen families of Vellappallam, Nagapattinam, in view of the assurance made earlier during his visit to the areas affected by cyclone ‘Gaja’.