Today, October 2nd Wednesday, Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan attended Grama Saba at Thiruvallur district light house kuppam Pazhaverkadu. General secretary Mr. Arunachalam, Executive Member Mr. Sowri Rajan, Mr. Thangavelu and Chennai Zone Secretary Mrs. Kameela Nasser were also present at the same.
இன்று அக்டோபர் 2 (புதன் கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம் கிராமசபைக் கூட்டத்தில் நமது கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இன்று பார்வையாளராக கலந்துகொண்டார்.
இதில் பொதுசெயலாளர் திரு அருணாச்சலம், செயற்குழு உறுப்பினர் திரு செளரிராஜன்,திரு தங்கவேலு, சென்னை மண்டல பொறுப்பாளர் திருமதி கமீலா நாசர், மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.