மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதாலம் கட்ட வேட்பாளர் பட்டியலைக் கொண்ட ஊடகச் செய்தியினை இன்று வெளியிட்டார். ஊடக செய்தி பின்வருமாறு:
நமக்கான அரசியல் நமக்கான கட்சி என்கின்ற உயரிய நோக்கத்துடன் என்னால் முன்னெடுக்கப்பட்டு, நமக்கான ஆட்சி அமைக்க வேண்டி,
18.04.2019 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களாக கீழ்கண்டவர்கள், கீழ்காணும் தொகுதிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்றைய எழுச்சி நாளைய வளர்ச்சி.
1-திருவள்ளூர் (தனி) (1)-டாக்டர்.M.லோகரங்கன்
2-சென்னை வடக்கு (2)-திரு. A G மௌர்யா
3-சென்னை மத்தி (4)-திருமதி. கமீலா நாசர்
4-திருப்பெரும்புதூர் (5)-திரு.M. சிவக்குமார்
5-அரக்கோணம் (7)-திரு. N. ராஜேந்திரன்
6-வேலூர் (8)-திரு. R. சுரேஷ்
7-கிருஷ்ணகிரி (9)-திரு. S. ஸ்ரீகாருண்யா
8-தர்மபுரி (10)-வழக்கறிஞர். D.ராஜசேகர்
9-விழுப்புரம் (தனி) (13)-வழக்கறிஞர்.அன்பின் பொய்யாமொழி
10-சேலம் (15)-திரு. M. பிரபு மணிகண்டன்
11-நீலகிரி (19)-வழக்கறிஞர். ராஜேந்திரன்
12-திண்டுக்கல் (22)-டாக்டர். S. சுதாகர்
13-திருச்சி (24)-திரு. V. ஆனந்த ராஜா
14-சிதம்பரம் (27)-திரு. T ரவி
15-மயிலாடுதுறை(28)-திரு. M. ரிஃபாயுதீன்
16-நாகப்பட்டினம்(தனி) (29)-திரு. K. குருவைய்யா
17-தேனி (33)-திரு.S. ராதாகிருஷ்ணன்
18-தூத்துக்குடி (36)-திரு. T.P.S. பொன் குமரன்
19-திருநெல்வேலி (38)-திரு. M.வெண்ணிமலை
20-கன்னியாகுமரி (39)-திரு. J. எபினேசர்
21-புதுச்சேரி-டாக்டர் M.A.S. சுப்ரமணியன்
Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan’s press release announcing the First Set Makkal Needhi Maiam Candidates for the 2019 Parliamentary Elections, read as follows:
Makkal Needhi Maiam party was founded with the notion, Our Politics, Our Party. To form the Government for the people, I am happy to announce the following candidates who have been carefully chosen as the Candidates of Makkal Needhi Maiam party to contest in the 2019 Parliamentary Elections scheduled to be conducted on 18.04.2019.
1-THIRUVALLUR (R) (1)-DR.M.LOGARANGAN
2-CHENNAI NORTH (2)-MR. A G MOURYA
3-CHENNAI CENTRAL (4)-Mrs. KAMEELA NASSER
4-SRIPERAMBUDUR (5)-MR. M. SRIDHAR
5-ARAKONAM (7)-MR. N. RAJENDRAN
6-VELLORE (8)-MR. R. SURESH, B.A.
7-KRISHNAGIRI (9)-MR. S. SRIKARUNYA
8-DHARMAPURI (10)-ADVOCATE. D.RAJASEKAR
9-VILLUPURAM (R) (13)-ADVOCATE. ANBIN POYYAMOZHI
10-SALEM (15)-MR. M. PRABHU MANIKANDAN
11-NILGIRIS (19)-ADVOCATE. RAJENDRAN
12-DINDIGUL (22)-DR S. SUDHAKAR
13-TRICHY (24)-MR. V. ANANDA RAJA
14-CHIDAMBARAM (27)-MR. T RAVI
15-MAYILADUTHURAI (28)-MR. M. RIFAYUDEEN
16-NAGAPATTINAM (R) (29)-MR. K. GURUVIAH
17-THENI (33)-MR.S. RADHAKRISHNAN
18-THOOTHUKUDI (36)-MR. T.P.S. PON KUMARAN
19-TIRUNELVELI (38)-MR. M.VENNIMALAI
20-KANNIYAKUMARI (39)-MR. J. EBENEZER
21-PUDUCHERRY-DR M.A.S. SUBRAMANIAN