இன்று காலை மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் (ஆவின் மற்றும் தனியார் பால் முகவர்கள் - உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) சார்பாக அதன் தலைவர் திரு சு ஆ பொன்னுசாமி, மாநில பொது செயலாளர் எஸ்.மாரியப்பன் மாநில பொருளாளர் டி எம் எஸ் காமராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், தலைவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்களை சந்தித்து வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
தலைவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
Su. Aa. Ponnusamy, the President of Tamilnadu Milk Dealers Employees Welfare Association, and other leaders of the association met Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan at the party office today (26.03.2019) and extended their support to MNM in the upcoming Parliamentary Elections and Thamizh Nadu state By-Elections. The General Secretary of the association Mr S Maariappan, Treasurer Mr TMS Kamaraj and other functionaries of the party were also present during the meeting.
Makkal Needhi Maiam party President Mr Kamal Haasan thanked them for the same and welcomed them to the Makkal Needhi Maiam party.