மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் கமல் ஹாசன் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுசேரி கட்சி அலுவலகத்தை இன்று திறந்துவைத்தார். அவர் கட்சிக் கொடியேற்றி, கட்சி கல்வெட்டினையும் திறந்துவைத்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் டாக்டர் M.A.S. சுப்ரமணியன் அவர்கள், புதுச்சேரி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
Makkal Needhi Maiam party President inaugurated the Puducherry MNM party office and hoisted the party flag at the office premises. He also unveiled a memorial inscription.
MNM Puducherry state President Dr. M.A.S. Subramanian, Puducherry party functionaries and members participated in the event.