UP
DONATE NOW
Home > Events >
Nammavar paid respects to the victims of Kurangani Forest fire
சென்னை / Chennai

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நம்மவர் அஞ்சலி செலுத்தினார்

Nammavar paid respects to the victims of Kurangani Forest fire

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த நிஷா தமிழொளி மற்றும் அனுவித்யா ஆகியோரின் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் ஆறுதல் கூறினார். 

Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan visited the homes of the victims of Kurangani forest fire, Nisha Thamizholi and Anuvidhya and paid his respects. He also met their families today and offered condolences to them.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.