மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று தோப்பூர், அனுப்பனாடி, வில்லாபுரம் மற்றும் திருப்பரங்குன்ற பொதுக்கூட்டத்தில் ஆகிய இடங்களில் கட்சியின் திருப்பரங்குன்றம் வேட்பாளரான திரு. சக்திவேல் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Makkal Needhi Maiam party President Mr. Kamal Haasan campaigned for the MNM Thiruparankundaram at Thoppur, Anupanandi, Villapuram, and Thiruparankundram Public Meet today.