மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் திரு முனியசாமி, இராமநாதபுரம் வேட்பாளர் திரு விஜயபாஸ்கர், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் திரு சுந்தராஜன் (தமிழக விவசாயிகள் சங்கம்) பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் டாக்டர் சங்கர் ஆகியோரை ஆதரித்து சாத்தூர், அம்மன் கோவில் திடல், அருப்புக்கோட்டை, அரண்மனை, பரமக்குடி, ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்.
Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Virudhunagar Parliamentary Constituency Mr Muniyasami, Ramanathapuram Parliamentary Constituency Mr J Vijay Baskar, Sattur Assembly Constituency Mr Sundarrajan (Tamilaga Vivasayigal Sangam), Paramakudi Assembly constituency Dr A Shankar in the areas of Sattur, Amman kovil Thidal, Aruppukottai, Aranmanai, Paramakudi in the middle of huge people gathering. Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.