மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு சம்பத் ராம்தாஸ், சிவகங்கை வேட்பாளர் கவிஞர் திரு சினேகன், தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் திரு துரைஅரசன் ஆகியோரை ஆதரித்து சிவகங்கை பூங்கா, காரைக்குடி, சண்முகராஜா கலை அரங்கம், ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்.
Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Tanjore Candidate Mr Sampath Ramdoss, Sivagangai Candidate Mr Snehan, Tanjore By Elections Mr Duraiarasan (Valarum Thamizhagam Katchi) in the areas of Sivaganga Poonga, Karaikudi , Shanmugaraja Kalai Arangam in the middle of huge people gathering. Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.