மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோயம்புத்தூர் வேட்பாளர் டாக்டர் R மகேந்திரன் அவர்களை ஆதரித்து நீலம்பூரில், சோமனூரில், சூலூர், காமராஜபுரம், துடியலூர் ஆகிய கோயம்புத்தூர் நாடளுமன்ற தொகுதியில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார். அவ்வேளையில் டாக்டர் R மகேந்திரன் அவர்கள் கோயம்புத்தூர் தொகுதிக்கான செயல் திட்டங்களை நம்மவர் முன்னிலையில் மக்களிடம் விளக்கினார்.
Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Coimbatore candidate Dr R Mahendran MBBS, MD which comprises Neelambur, Somanur, Sulur, Kamarajapuram, Thudiyalur in the middle of huge people gathering. Dr R Mahendran also explained his vision and ideas for better improvement of the constituency in the presence of Nammavar Kamal Haasan and the people of Coimbatore.