மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் திரு பூவை ஜெகதீஷ், திருவள்ளூர் பாராளுமன்ற வேட்பாளர் திரு லோகரங்கன் மற்றும் திருபெரும்புதூர் வேட்பாளர் திரு ஸ்ரீதர் வழக்கறிஞர் அவர்களை ஆதரித்து பூந்தமல்லி, குமணஞ்சாவடி, ஆகிய இடங்களில் மக்கள் மத்தியில் அதரவு திரட்டினார்.
Makkal Needhi Maiam party president Mr. Kamal Haasan campaigned for Ponnamalle By Election candidate Mr Poovai Jagadeesh, Thiruvallur Lok Sabha Candidate Dr Logarangan and Sriperumpadur candidate Mr. Sreedhar Advocate in the areas of Ponnamalle and Kumanchavadi, in the middle of huge people gathering. Nammavar also introduced the above candidates among the public and asked them to cast their votes for MNM candidates.